Tuesday, April 9, 2019

முதலீடு செய்யாதவர்கள் யார் | Who do not invest? | Roi

முதலீடு செய்யாதவர்கள் நபர்கள் இங்கு இந்த தகவல் படித்தால் இந்த உலகத்தில் நிங்கள்தான் முதல் அப்பாவி ஒரு மிகச்சிறந்த அடிமை ஆவிர்கள். உங்களை இந்த உலகம் மிகவும் வித்தியாசமாக பார்க்கும் அது உங்கள் வாழ்வை சாதாரணமாக மாற்றி  இருக்கும். தன் கடமை வேலை மட்டுமே என்ற சிந்தனையை  கொண்டு செயல்படும் வேலைவீரனாகவே கடைசி வரை இருப்பீர்கள். அது உங்கள் எதிர்காலத்தில் வர இருக்கும் பணவீக்கம் பற்றிய தகவல் அறியாதவராகவே இருப்பிர்கள் அதன் விளைவை உங்கள் வாழ்வில் வேலை ஓய்வு காலத்தில் நிங்கள் உங்கள் வங்கியில்  அல்லது வீட்டில் சேமித்து வைத்திருக்கும் பணம் உங்கள் அப்போதைய பண வீக்கத்தை கட்டுப்படுத்தாது. உங்கள் பணமானது மிகவும் வீக்கமாக இருக்கும். ஆகவே உங்கள் முதலீடு மிகச்சிறந்த ஒன்றாக அல்லது பல இருக்க வேண்டும். அதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.அதனால் இன்றே நிங்கள் சம்பாத்திக்கும் பணத்தை பணம் பண்ண வைக்கும் செயலில் செயல்படுங்கள்.
நன்றி.

No comments:

Post a Comment