Tuesday, April 9, 2019

முதலீடு செய்யும் வழிகளை தேடுங்கள் | Find ways to invest | Roi

முதலீடு எந்தவிதமான ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒன்றாக      இருக்கக் கூடாது என்ற மனநிலை இருப்பது இயல்புதான் ஆகும். உங்கள் முதலீடு இலாபகரமான ஒன்றாக இருக்கும் வகையில் செயல்படும் நிறுவனங்களை தேடும் வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். கம்பெனி அடித்தளம் என்ன இந்த நிறுவனம் யார் எப்படி செயல்படுகிறது உங்கள் முதலீடு ஆரம்பத்தில் மிகக்குறைந்த அளவில் இருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும். அதில் நமக்கான முதலீடு தொகையானது கிடைத்தவுடன் நாம் அடுத்த முதலிட்டை கொஞ்சமாக அதிகப்படுத்தலாம். அல்லது அன்றைய நிலவரத்தை கருத்தில் கொண்டே உங்கள் முதலிட்டை வெறும் நம்பகமான கம்பெனியில் தொடங்கலாம். உங்கள் எண்ணம் எப்படிப்பட்ட தாக்கங்களை சந்திக்கின்ற அதுவே நாளை உங்களுக்கு எண்ண விளைவை ஏற்படுத்தலாம். அது உங்கள் உள்ளுணர்வு சம்பந்தமான ஒன்றாக இருக்கக்கூடும். ஏன் அப்படி சொல்லுகின்றேன். முதலீட்டில் இலாபம் அல்லது நட்டம் ஏற்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படுதல் உங்கள் மனநிலையை மாரியமைக்கும் என்பதை என்றுமே மரவாதிர்கள். 
நன்றி.

No comments:

Post a Comment