Tuesday, April 9, 2019

முதலீடு செய்தால் நல்ல இலாபம் | ROI | RETURN ON INVESTMENT



இன்று நாம் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருக்கின்றது என்றால் அதுதான் நமக்கு மிகப்பெரிய வரம் என்று சொல்லலாம்.ஏன் நான் அப்படி சொல்லுகின்றேன் தெரியுமா? மிகப்பெரிய செல்வந்தர்கள் மற்றும் பணக்காரர்கள் அவர்கள் மட்டுமே செய்கின்ற மிக முக்கியாமான காரியம் இந்த முதலீடு. இதை நாம் செய்யும் எண்ணம் வந்தாலே நாமும் மிகப்பெரிய செல்வந்தராக நாம் தகுதியை பெற்று விட்டோம் என்று அர்த்தம். உங்கள் பணம் பண்ண செய்யும் யுக்தியை கண்டு கொண்டு அதில் நாம் வேலை செய்தால் மிகப்பெரிய இலாபம் பெறலாம்.அதை நாம் முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இன்று உள்ளோம்.அப்படி உங்களுக்குள் ஒரு தீராத இந்த ஆசையை உருவாக்கும் முயற்சியில் இறங்கி பணம் பண்ண வேண்டும்.இன்று நாம் பணத்திற்கான ஒரு வழிப்பாதையில் செல்லாமல் பல வழிகளில் உங்களுக்கு உங்கள் பணம் மிகப்பெரிய அளவில் செயல் படும் வகையில் நாம் செயல் பட வேண்டும். என்ற தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.அது உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் இந்த தகவலை தெரிந்து கொண்ட நிங்கள் உங்கள் சிறந்த முதலீடு அவற்றை தேர்ந்தேடுத்து பணம் பண்ண செய்யுங்கள்.
நன்றி.

மேலும் முதலீடு குறித்த தகவல் பெற என்னுடைய வாட்ஸ் அப் பண்ணுங்கள்
பா.சுந்தரபாண்டியன்
+91 9788776931

No comments:

Post a Comment